tiruppur ரூ.7 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நமது நிருபர் மே 28, 2019 சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.7 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.